Friday, November 17, 2006

தமிழ்மணம் உள்ளே வரலாமா?

தமிழ்மணமே உள்ளே வரலாமா?

சிறுவன் நான்.
குறையிருப்பின் குட்டுங்கள்.
தவறு செய்தால் திட்டுங்கள்.

1 comment:

மஞ்சூர் ராசா said...

அன்பு தம்பி,

வலைப்பதிவுலகிற்கு உன்னை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வெற்றியடைய வாழ்த்துக்கள்.

- மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz