Thursday, November 16, 2006

முதல் தமிழ் பதிவு-Haiku attempt

எங்கள் வீட்டு கினறு.
சிதறிக்கொண்டிருக்கும் சூரியன்.
தண்ணீர் முகக்கும் போதெல்லாம்.

5 comments:

துளசி கோபால் said...

நல்வரவு.

கினறு = கிணறு

எல்லாம் போகப்போக சரியாகும்.

அப்படியே மூணு தமிழ்ப் பதிவுகள் போட்டுட்டு, நம்ம தமிழ்மணத்தின் ஜோதியிலே ஐக்கியமாகிவிடுங்கள்.

மங்கை said...

கோவையா...சந்தோஷம்..நானும் கோவை தான்...வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்...

மங்கை

Raghavan alias Saravanan M said...

நன்றாக இருக்கிறது "Fire within"..

உங்கள் புனைப்பெயரையாவது விட்டுச் செல்லலாமே?

வாழ்த்துக்கள்..
தொடர்ந்து எழுதுங்கள்...

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

Raghavan alias Saravanan M said...

Hi fire within,
can you please tell me about your blog template which enables to enable/collapse the archive listings!?
Its really good!

Thanks,
Raghavan alias Saravanan M.

அகத்தீ said...

துளசி அக்கா, மங்கை, ராகவன், வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.