ரசிக மஹாஜணங்களே....க்ளோனிங் நல்லதா கெட்டதான்னு சாலமன் பாப்பையா...லியோனி இல்லாமயே பட்டிமன்றம் நடத்திக்கிட்ருக்காய்ங்க.....எது எப்படியோ போகட்டும்....அதுக்கு தீர்ப்பு சொல்ல நா country tortoiseஓ (அட அதாங்க நாட்டாம) இல்ல பெரிய வாத்தியாரோ (இது grand master) இல்லை......
கொஞ்சம் குண்டக்க மண்டக்கத்தனமா யோசிச்சு Photo Shopல க்ளோனிங் பண்ணிருக்கு ஒரு வெவகாரம் புடிச்ச பயபுள்ள....நன்பர் ஒருவர் அத மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்....என்சாய்....
Tuesday, November 28, 2006
குண்டக்க மண்டக்க க்ளோனிங்
Posted by அகத்தீ at 8:35 AM
Labels: நகைச்சுவை/நையாண்டி
Subscribe to:
Post Comments
(Atom)
10 comments:
ஒன்னு ஒன்னும் அருமை..ரூம் போட்டு யோசிச்சு இருப்பாங்களோ :-)
hahah semma ultimate cloning maa
nalla thinking behind each pic.
கலக்கிட்ட போ
ஐயோ... என் யானையும் பூனையும்
& நாயும் &இன்னும் எல்லாமும் என்னென்னவோ ஆகிப்போச்சே(-:
எப்படியோ, தமிழ்மணத்துக்குள்ள வந்துட்டீங்க போலிருக்கு அகத்தீ.. உங்க பதிவுகள் மறுமொழி மட்டுறுத்தலில் வருதான்னும் கொஞ்சம் பாருங்க..
அன்புள்ள பொன்ஸ்,
மறுமொழி மட்டுறுத்தலில் எப்படி வர வைக்கறது?
Syam, Kittu மிக்க நன்றிகள்...I bow my head before you guys.
துளசி அக்கா....கவலப்படாதீங்க, நம்ம வசதிக்கு ஏதாச்சும் பெட்ஸ் புடிச்சிக்கலாம்.
எப்படியோ, தமிழ்மணத்துக்குள்ள வந்துட்டீங்க போலிருக்கு அகத்தீ
பொன்ஸ்....எப்படியோ வரலீங்க..."எல்லாம் துளசி அக்காவுடைய guidance and உங்களுடைய immense help..
இருவருக்கும் கோடி நன்றிகள்.
அருமை...! ஆமா இந்த அரசியல்வாதிகளை எப்படி குளோனிங் பண்ணுவாங்க?
ஆதிபகவன்..வருகைக்கு நன்றி...
//ஆமா இந்த அரசியல்வாதிகளை எப்படி குளோனிங் பண்ணுவாங்க?//
அவய்ங்கல்லாம் ஒரு பொறப்பெடுத்தே தொந்தரவு தாங்கல...இதுல குளோனிங் பண்ணிட்டாலும்..தாங்காது பூமி.
Post a Comment