Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Monday, November 27, 2006

ஹாலந்து டுலிப் மலர்கள்

மலர்கள் தரும் இன்பம் அலாதியானது. ஐம்புலன்களையும் கிளர்ச்சியடையச் செய்ய்யும் வல்லமை கொண்டவை மலர்கள். அதிலும் டுலிப் மலர்களை காண கண்கள் கோடி வேண்டும்.

இயக்குநர் ஷங்கர் ஜீன்ஸ், பாய்ஸ் போன்ற தன்னுடைய படங்களின் பாடல் காட்சிகளில் டுலிப் மலர் தோட்டங்களை அழகாய் காண்பித்திருப்பார்.

பொதுவாக ஹாலந்து நாட்டில் தான் டுலிப் மலர்கள் உலகிலேயே அதிகம் விளைகின்றன. நன்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய ஹாலந்து டுலிப் மலர்களின் படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.